Bhakti Theology Song 1380
1380 Atma darshan
I saw the darshan
Which is rare to receive
Though I never saw
Through my physical eyes
Even the mind
Didn’t experience it
Even the bhuddhi
Never understood it clearly
There is no place
For intellect there
Atma that experienced it
Never uttered [about] it
But the presence of it
Is true indeed
The means to achieve it is
Very very simple
The thirst should come
On its own
One should have the faith that
I will receive it
We should remain
Firm in it
And we need also
Long patience
When we get ready
With much peace [within us]
And await with
Much longing
Without any kind of
Commotion
It will appear
Deep within our heart
There is no need
For any form to it
No kind of voice
Should echo it
Transcending both
Mind and buddhi
When it bestows
Inner peace
Atman standing
Still without any motion
Could experience
Within itself
I attained
That darshan
Oh my Lord, therefore
I received you
I saw that darshan
That even the buddhi cannot fathom
And received
Immense joy
Gurukulam, 27-4-2022, 2.30 p.m.
The need of the atman is completely different from other physical and
mental needs. As someone well said [St. Augustine?]: My atman finds no peace
until it finds REST in You. That is what means ‘born again’. This term is not limited only to
Muktiveda. Even Pattinattar uses the
same term by saying [already quoted in song 991] in a different way:
What is the use of wearing the ashes; what is the use of taking holy bath
oh my heart
You don’t know how to reborn again—what do you find in the millions of
matras in Vedas
Even though you were in the river, you do not know how to reach the
shore.—a free translation by me.
நீற்றைப் புனைந்தென்ன நீராடப்போயென்ன நீமனமே
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல்
ஏற்றிக் கிடக்கும் எழகோடி மந்திர மென்ன கண்டாய்
ஆற்றிற் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றயே.,
-- தொகுப்பு: வா. சரவணமுத்துப் பிள்ளை. சென்னை. இரத்தின நாயகர் அண்ட் சன்ஸ். பொது. 40, ப. 111
Unless one experience this in her atman, all other physical and mental
satisfaction won’t help her to got this atma Anubhav.
1380 ஆன்ம தரிசனம்
காணாத தரிசனம்
கண்டேன் நானும்
கண்கள் அதனை
காணாத போதும்
உள்ளம் அதனை
உணர்ந்திட வில்லை
எண்ணம் கூட
புரிந்திட வில்லை
அறிவுக்கு அங்கே
வேலையே இல்லை
அறிந்தும் ஆன்மா
சொன்னதும் இல்லை
ஆயினும் அதுவும்
இருப்பது உண்மை
அடையும் வழியும்
மிகமிக எளிமை
தாகம் தன்போல்
வந்திட வேண்டும்
அடைவோம் என்ற
நம்பிக்கை வேண்டும்
உறுதியாக நாம்
இருந்திட வேண்டும்
நீடித்த பொறுமை
அவசியம் வேண்டும்
அமைதியாக நாம்
ஆயத்தம் ஆகி
ஆர்வமுடனே
காத்துமே கிடந்தால்
ஆரவாரம்
ஏதுமே இன்றி
ஆழ் மனதில்
அதுவும் தோன்றும்
வடிவம் ஏதும்
வந்திட வேண்டாம்
ஓசை ஒன்றும்
ஒலித்திட வேண்டாம்
அறிவு மனது
இரண்டும் கடந்து
அமைதி தன்னை
தந்திடும் போது
சலனமற்று
ஆன்மா நின்று
தன்னில் மட்டும்
உணர்ந்திடக் கூடும்
அந்த தரிசனம்
நானுமேக் கண்டேன்
ஐயனே அதனால்
உன்னை அடைந்தேன்
அறியாத அந்த
தரிசனம் கண்டேன்
அளவு கடந்து
ஆனந்தம் அடைந்தேன்
குருகுலம், 27-4-2022, மதியம் 2.30
No comments:
Post a Comment