Wednesday, November 16, 2022

 Bhakti Theology Song 1368


1368 Will find peace

 

I received again

The experience of ‘born again’

And I found

Some kinds of bliss within me

 

It is a secret

That even the buddhi cannot understand

It is a kind of bliss

Which even the heart cannot fathom

 

Like a boat

Which sails

In the

Deep ocean

 

For the heart

To experience this peace

It is essential for one to

Born again

 

There will be plenty of noise

On the shore

And the waves also will

Often hit the shore

 

Though the boat

Is anchored on the shore

It will be

Tossed as per the current of the waves

 

Likewise when

The heart goes within deep

There it will see

Your peace

 

When it walks

On the shore

Without the roars of the waves

What else it can hear

 

The heart which

Roams seeking peace

When born again

Seeking your feet

 

Though many will be the noise

Outside us

There it will surely

Found peace in you

 

Gurukulam, 14-4-2022, 10.30 p.m.

 

Abiding in the Lord and particularly in His presence is the best means for one to enjoy the peace of atman.

 

1368 அமைதியைக் காணும்

 

மறுபடி பிறக்கும்

அனுபவம் கொண்டேன்

மனதில் புதுவித

பரவசம் கண்டேன்

 

மதியும் அறியா

மாபெரும் ரகசியம்

மனதிற்கும் புரியா

ஒருவித பரவசம்

 

ஆழ்கடல் மீது

சென்றிடும் நாவாய்

அலையின்றி அமைதியாய்

செல்வது போல

 

மனதும் ஒருவித

அமைதியைக் காண

மறுபடி பிறப்பது

மிகமிக அவசியம்

 

கரையின் ஓரம்

இரைச்சல் அதிகம்

அலையும் மோதி

அடிக்கடி அடிக்கும்

 

நங்கூரம் இட்டு

நாவாய் நிற்கினும்

அலையின் போக்கில்

ஆடிக் கொண்டிருக்கும்

 

அதுபோல் மனதும்

உள்ளே செல்ல

அங்கே உனது

அமைதியைக் காணும்

 

அலைகடல் ஓரம்

அதுவும் நடக்க

இரைச்சல் அன்றி

வேறேது கேட்கும்

 

அமைதியைத் தேடி

அலையும் மனது

உன்னை அண்டி

மறுபடி பிறக்க

 

வெளியில் ஓசை

ஆயிரம் இருக்க

உன்னில் நிச்சயம்

அமைதியைக் காணும்

 

குருகுலம், 14-4-2022, இரவு, 10.30


No comments: