Bhakti Theology Song 1351
1351 I surrendered
By giving mercy
You protected me
By giving grace
You redeemed me
You continue to
Bestow blessings
You want to do
More than this
I knew bhakti
I received mukti
I worshipped
Taking refuge at your feet
I always think
Only about your will
By giving me
I completely lost me in you
I handover
The rest of live to you
I gave my consent
Whatever you do
Because you will think
Only about my welfare
You will accomplish
All my needs
As both your eyes
Keep on me
As your hands
Hug me
I won’t seek protection
Outside you
I will live
A carefree life everyday
Whatever might be
The world say
Whatever both body
And mind do
I know what
You are doing
Therefore I live
A distress free life
I don’t seek any philosophy
Outside bhakti
I won’t seek any other company
Other than your Holy feet
I never knew to do
Beyond your will
I will never leave
Your Holy feet
Gurukulam, 24-3-2022, 11.00, p.m.
Taking refuse at the feet of the Lord is
the only philosophy/theology that bhakti knows. Though
it never rejects other kinds of approaches to understand faith, for it total
surrender without any reservation is the only theology that it knows.
1351 உன்னிலே
இழந்தேன்
இரக்கத்தைத் தந்து
காத்துமே கொண்டாய்
அருளினைத் தந்து
மீட்டுமே கொண்டாய்
இன்னும் நன்மைகள்
தொடர்ந்துமே
செய்கிறாய்
இதனினும் அதிகம்
செய்திட விழைகிறாய்
பக்தியை அறிந்தேன்
முக்தியும்
அடைந்தேன்
பதமலர் சூடியே
அனுதினம் பணிந்தேன்
உனது சித்தம்
ஒன்றையே எண்ணுறேன்
என்னையே தந்து
உன்னிலே இழந்தேன்
எஞ்சிய வாழ்வை
உன்னிடம் தந்தேன்
எதுநீ செய்தாலும்
சம்மதம் என்றேன்
ஏனெனில் என்நலம்
மட்டுமே எண்ணுவாய்
எனது தேவையை
நிறைவேற்றி வைப்பாய்
உன்னிரு விழிகள்
பார்த்துமே இருக்க
உன்னிரு கரங்கள்
அணைத்தும் கொள்ள
காவலைத் தேடி
வேறெங்கும் போகேன்
கவலைகள் இன்றி
அனுதினம் வாழ்வேன்
ஊரும் உலகமும்
எதைச் சொன்னாலும்
உடலும் மனமும்
எதைச் செய்தாலும்
நீயென்ன செய்கிறாய்
என்பதை அறிவேன்
ஆகவே கலக்கம்
இன்றி வாழ்கிறேன்
பக்திக்குப்
புறம்பான
தத்துவம் வேண்டேன்
பதமலர் அன்றி
துணைவேறு வேண்டேன்
உன்சித்தத்தை மீறிச்
செய்வதை அறியேன்
சேவடி தன்னை
என்றுமே நீங்கேன்
குருகுலம், 24-3-2022, இரவு, 11.00
No comments:
Post a Comment