Bhakti Theology Song 1347
1347 You
always do good
Praising you when you provide
Only good things
And blaming you
When trials come
When remains
As our nature
What can you do
Your situation is pitiable
Though everything happens
According to your will
You are not responsible
For all our activities
However we
Understand this clearly
We always blame
Only you
You only want
To do good to us
You only accomplish
Good things in our lives
Beginning from our life
Extending to the nature
You always do
Only this
Though we
Witness it clearly
We refuse to
Keep this in our mind
Though we receive
Benefit on our hand
We forget to
Give thanks to you
But tolerating
Our mistakes
Giving grace
More than a mother
Seeking voluntarily
And giving blessing
Remains your
Nature forever
Gurukulam, 9-3-2022, 11.00 p.m.
As one Tamil saint said God always stands with those who have made mistakes. [பிழைக்க நின்றார்பக்கம் பேணி நின்றானை]. Seeking
voluntarily and bestowing His grace become the nature of God and always
murmuring and ingratitude remain my nature. As I was
meditating on this I wrote this song.
1347 நன்மையே செய்கிறாய்
நன்மைகள் செய்தால்
போற்றித் துதிப்பதும்
தீமைகள் வந்தால்
தூற்றி மிதிப்பதும்
இயற்கையாய் எம்முள்
இருந்திடும் போது
என்னநீ செய்வாய்
உன்னிலை பாவம்
நடந்திடும்
அனைத்தும்
உன் சித்தமாயினும்
எம்செயல்
அனைத்திற்கும்
பொறுப்பு நீயல்ல
இதனை எப்படி
நன் குணர்ந்தாலும்
உன்மீதே பழியும்
போடுறோம் நாங்களும்
நன்மை செய்யவே
நீயுமே விழையுறாய்
நல்லதை மட்டுமே
நீயுமே நடத்துறாய்
எம்வாழ்வு தொடங்கி
இயற்கை மட்டிலும்
இதுஒன்றை மட்டுமே
நீயுமே செய்கிறாய்
கண்கூடாய் இதனைக்
காண்கின்ற போதிலும்
கருத்துத்னுள்
வைத்திட
மட்டுமே மறுக்கிறோம்
கைமேல் பலனைப்
பெறுகின்ற போதிலும்
நன்றி சொல்லிட
நாங்களும்
மறக்கிறோம்
ஆயினும் எமது
பிழையினைப் பொறுத்து
அன்னையும் மேலாய்
அருளினை அளித்து
நாடியே வந்து
நன்மை செய்வதே
உன் வாடிக்கையாகக்
கொண்டுநீ வாழ்கிறாய்
குருகுலம்,
9-3-2022, இரவு, 11.00
No comments:
Post a Comment