Bhakti Theology Song 1357
1358 I should become a bonded slave
I will do your bidding
If you teach me
I will listen you
If you tell me
I will follow you
As you show the way
I will give me completely
For you to over lord me
As I know me
Very well
It is better to live
Completely depending on you
Though you gave me
My personal freedom
As I knew the
Danger in it
I realized after
Going in my own ways
I understood my
True nature
How selfish am I
I have worst nature
Added to that I have ego
And an uncontrollable devilish heart
After having this bitter experience
Unable to carry my own burden
I returned back to you
And begged you to redeem me
‘Why you gave
This freedom to me’
By asking this
I wrestled with you
If I become
A complete slave to you
Total freedom will come
Within me
When I think that
I should have little bit freedom
Then I will end up
Even losing it
If I remain
As your bonded slave
I can live
With inner freedom
If I think about
My own right
Again I can fall
Living as before
Not to become like a dog
That licks its own vomit
Protecting me
You should accept me as your slave
Then this slave should
Listening what my Lord says
And should live
With complete obedience
Gurukulam, 3-4-2022,11.00 p.m.
Real freedom is when a bhakta totally surrenders herself giving
up her free will. Though slavery is an evil institution which arrests body,
mind and atman of a slave, in bhakti the opposite happens. It gives
the true freedom to live a blissful life in the Lord when a bhakta gives her
the right to choose. I was disturbed a lot due to the recent issues. As I was
contemplating the real freedom in the Lord when I gave me completely to Him as
His bonded slave I wrote this song.
1358 அடிமையாய் ஆகணும்
சொன்னதைச் செய்வேன்
சொல்லியே தந்தால்
கேட்டுமே கொள்வேன்
நீயுமே சொன்னால்
பின்பற்றி நடப்பேன்
நீவழி காட்டிட
என்னையே தருவேன்
நியாண்டு கொண்டிட
உன்னையே சார்ந்து
வாழ்வதே நல்லது
என்னையே நானும்
நன்கு அறிந்ததால்
என்னதான் சுதந்திரம்
எனக்குநீ தந்தாலும்
அதிலுள்ள ஆபத்தை
நானுமே அறிந்ததால்
என்வழி சென்று
பார்த்தபின்
அறிந்தேன்
என்சுய குணமதை
நன்குமே உணர்ந்தேன்
எத்தனை சுயநலம்
என்னென்ன இழிகுணம்
அத்துடன் ஆணவம்
அடங்காத பேய்மனம்
பட்டது போதுமென
பாரமும் தாளாமல்
உன்னிடம்
திரும்பினேன்
உய்த்திடக் கெஞ்சினேன்
ஏனிந்த சுதந்திரம்
எனக்குநீ தந்தாய்
என்று உன்னிடம்
மல்லுக்கு நின்றேன்
முற்றாக உனக்கே
அடிமையாய் ஆனால்
முழுதான விடுதலை
உள்ளாக வந்திடும்
சற்றேனும்
சுதந்திரம்
வேண்டுமென எண்ணிட
முற்றாக அதையும்
இழக்க நேரிடும்
உனக்கே அடிமை
என்றுமே இருந்தால்
உள்ளான விடுதலை
கொண்டுமே வாழலாம்
எனக்குள்ள உரிமை
நானுமே எண்ணினால்
முன்போல வாழ்ந்து
மீண்டுமே வீழலாம்
கக்கினதை நக்கும்
நாயாக மாறாமல்
காத்தென்னை நீயும்
அடிமையாய் ஏற்காணும்
அதன்பின் ஆண்டை
அடிமைக்கு சொல்வதை
தட்டாமல் கேட்டு
அதன்படி வாழணும்
குருகுலம், 3-4-2022, இரவு 11.00
No comments:
Post a Comment